KL Rahul Drop செய்த Mehidy-யின் Catch! Kohli-யின் Stunner | OneIndia Howzat
2022-12-04 36,711
#OneIndiaHowzat #KLRahul #INDvsBAN
India vs Bangladesh 1st ODI: கடைசியில் Mehidy சிக்சர், பவுண்டரி அடித்ததால், ஆட்டத்தில் பரபரப்பு தொற்றி கொண்டது. அப்போது , Mehidy Hasan கொடுத்த Catch வாய்ப்பை KL Rahul தவறவிட்டார்.